Chief Minister Edappadi K Palanisamy

img

சேலத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்

சேலத்தில் ரூ.450.77 கோடி மதிப்பிலான இரண்டு அடுக்கு மேம்பா லத்தையும், 17 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தமிழக முதலமைச்சர் எடப் பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்.